darbar
  • January
    23
    Thursday

தற்போதைய செய்திகள்

Main Area

Share Market


பங்கு வர்த்தகம்

தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 205 புள்ளிகள் வீழ்ச்சி......

தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் 205 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.


பங்கு வர்த்தகம்

பங்குச் சந்தையால் முதலீட்டாளர்கள் பணம் ரூ.1.28 லட்சம் கோடி மாயம்! சென்செக்ஸ் 416 புள்ளிகள் வீழ்ச்சி....

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 416 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.


பங்கு வர்த்தகம்

அமெரிக்கா-சீனா வர்த்தக ஒப்பந்தத்தால் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்ந்தது...

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 80 புள்ளிகள் வீழ்ச்சி

தொடர்ந்து பல வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு பங்குச் சந்தை இன்று சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 80 புள்ளிகள் குறைந்தது.


மும்பை பங்குச் சந்தை

முதலீட்டாளர்களை தொடர்ந்து சந்தோஷத்தில் மிதக்க வைக்கும் பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 93 புள்ளிகள் உயர்ந்தது...

கடந்த சில தினங்களாக இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது, அது இன்றும் தொடர்ந்தது. சென்செக்ஸ் 93 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

தொடர்ந்து வெற்றி நடை போடும் பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்தது...

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 3வது வர்த்தக தினமான இன்றும் பங்கு வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

முதலீட்டாளர்களுக்கு ரூ.80 ஆயிரம் கோடி லாபம்! சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்ந்தது.....

கடந்த 5 பங்கு வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.80 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது. சென்செக்ஸ் 135 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

முதலீட்டாளர்களுக்கு ரூ.2.21 லட்சம் கோடியை அள்ளி கொடுத்த பங்குச் சந்தை! சென்செக்ஸ் 635 புள்ளிகள் உயர்ந்தது....

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் அமோகமாக இருந்தது. சென்செக்ஸ் 635 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

ஈரான் தாக்குதலால் வீழ்ச்சி கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 52 புள்ளிகள் சரிந்தது....

அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 52 புள்ளிகள் குறைந்தது.



அமெரிக்காவின் தாக்குதல்

அமெரிக்க தாக்குதலால் மோசமான சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! ரூ.3 லட்சம் கோடியை பறிகொடுத்த முதலீட்டாளர்கள்

வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மோசமான சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 788 புள்ளிகள் குறைந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது...


அமெரிக்க படைகள் தாக்குதல்

அமெரிக்க தாக்குதலால் பங்குச் சந்தையில் சரிவு.... சென்செக்ஸ் 162 புள்ளிகள் வீழ்ச்சி...

சர்வதேச நிலவரத்தால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 162 புள்ளிகள் குறைந்தது.


பங்கு வர்த்தகம்

தொடர்ந்து 2வது நாளாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்.... சென்செக்ஸ் 321 புள்ளிகள் உயர்ந்தது

தொடர்ந்து 2வது நாளாக நேற்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. சென்செக்ஸ் 321 புள்ளிகள் உயர்ந்தது.




பங்கு வர்த்தகம்

பங்கு வர்த்தகம் சரிவு கண்ட போதும், ரூ.35 ஆயிரம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்......

இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. ஒட்டு மொத்த அளவில் இந்த வாரம் சென்செக்ஸ் 106 புள்ளிகள் சரிந்தது.


பங்கு வர்த்தகம்

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி! சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்ந்தது..

கடந்த சில வர்த்தக தினங்களாக சரிவு கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 411 புள்ளிகள் உயர்ந்தது.



பங்கு வர்த்தகம்

முதலீட்டாளர்களை கதற வைத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 181 புள்ளிகள் வீழ்ச்சி...

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 181 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

2018 TopTamilNews. All rights reserved.