ஷாலிமார் பெயிண்ட்ஸ் நஷ்டம் ரூ.10 கோடியை தாண்டியது

 

ஷாலிமார் பெயிண்ட்ஸ் நஷ்டம் ரூ.10 கோடியை தாண்டியது

ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனம் 2020 ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.10.61 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது.

ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை அண்மையில் வெளியிட்டது. 2020 ஜூன் காலாண்டில் ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் ரூ.10.61 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனத்துக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.5.35 கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

ஷாலிமார் பெயிண்ட்ஸ் நஷ்டம் ரூ.10 கோடியை தாண்டியது
ஷாலிமார் பெயிண்ட்ஸ்

2020 ஜூன் காலாண்டில் ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனம் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.44.48 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 47.70 சதவீதம் குறைவாகும். 2019 ஜூன் காலாண்டில் ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாயாக ரூ.85.06 கோடி ஈட்டியிருந்தது.

ஷாலிமார் பெயிண்ட்ஸ் நஷ்டம் ரூ.10 கோடியை தாண்டியது
ஷாலிமார் பெயிண்ட்ஸ்

கடந்த காலாண்டில் ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த செலவினம் 36.82 சதவீதம் வீழ்ந்து ரூ.57.70 கோடியாக குறைந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.91.34 கோடியாக இருந்தது.