“டிரம்புடன் 90 நொடி பாலியல் உறவு வைத்துக்கொண்டதே என் வாழ்வின் மோசமான தருணம்” – மனம் திறந்த பார்ன் ஸ்டார்!

“டிரம்புடன் 90 நொடி பாலியல் உறவு வைத்துக்கொண்டதே என் வாழ்வின் மோசமான தருணம்” – மனம் திறந்த பார்ன் ஸ்டார்!

2018ஆம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து பரபரக்க வைத்தவர் பார்ன் ஸ்டார் ஸ்டோர்மி டேனியல்ஸ். 2006ஆம் ஆண்டு டிரம்ப் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டார் என குற்றஞ்சாட்டிய அவர், 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது பாலியல் ரகசியம் குறித்து வெளியில் சொல்லாமல் இருக்க தனக்கு இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம் கொடுத்ததாகவும் கூறினார். இந்த டீலை பேசி முடித்தது டிரம்பின்ச் முன்னாள் வழக்கறிஞரான மைக்கேல் கொஹேன். இதையடுத்து டிரம்ப் மீது இரு வழக்குகளையும் டேனியல்ஸ் தொடர்ந்தார்.

“டிரம்புடன் 90 நொடி பாலியல் உறவு வைத்துக்கொண்டதே என் வாழ்வின் மோசமான தருணம்” – மனம் திறந்த பார்ன் ஸ்டார்!

இச்சூழலில் ஒரு நேர்காணலில் மீண்டும் டிரம்ப்புடனான பாலியல் உறவு குறித்து பேசியிருக்கிறார். மைக்கேல் கொஹேன் டேனியல்ஸை நேர்காணல் எடுத்திருப்பது தான் இதில் ஹைலைட். அப்போது டிரம்புடன் பாலியல் உறவு குறித்த கேள்விக்குப் பதிலளித்த டேனியல்ஸ், “டிரம்புடன் உறவு வைத்துக்கொண்டதை நினைத்து நானே என்னை வெறுக்கிறேன். டிரம்புடன் 90 நொடி உறவு வைத்துக்கொண்டதே என் வாழ்க்கையின் மிக மிக மோசமான தருணம். அன்றைய நாள் டிரம்ப் எனக்கு போன் செய்தார்.

“டிரம்புடன் 90 நொடி பாலியல் உறவு வைத்துக்கொண்டதே என் வாழ்வின் மோசமான தருணம்” – மனம் திறந்த பார்ன் ஸ்டார்!

அப்போது தான் படுக்கையில் நிர்வாணமாகப் படுத்து எனக்காகக் காத்திருக்கிறேன் என்று அவர் சொன்னார். அதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் அருவருப்பாக உள்ளது. நான் படுக்கையறைக்குள் நுழைந்ததும் அவர் பெட் மீது ஏறி நின்று இது உன்னுடைய சான்ஸ் என்றார். நான் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர் நீயும் உன்னை நிர்வாணமாக என்னிடம் காட்டு என்றார். இதெல்லாம் நினைத்தால் எனக்கே முட்டாள்தனமாகத் தோன்றுகிறது” என்று பேசினார்.

“டிரம்புடன் 90 நொடி பாலியல் உறவு வைத்துக்கொண்டதே என் வாழ்வின் மோசமான தருணம்” – மனம் திறந்த பார்ன் ஸ்டார்!

டிரம்பின் மனைவி மெலானியா முதல் குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு மாதத்திற்குப் பின் டேனியல்ஸ் உடன் டிரம்ப் பாலியல் உறவு வைத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், டேனியல்ஸின் குற்றச்சாட்டை டிரம்ப் மறுத்தேவருகிறார்.