Home இந்தியா "கம்ப்யூட்டர் வேலைன்னு கண்டவனோட கொஞ்ச சொல்வார்" - ஆபீசுக்குள் நடந்த ஆபாச வேலைகள்

“கம்ப்யூட்டர் வேலைன்னு கண்டவனோட கொஞ்ச சொல்வார்” – ஆபீசுக்குள் நடந்த ஆபாச வேலைகள்

ஒரு கட்டிட வரைபட ஆபீசுக்குள் அரங்கேறிய பலான வேலைகளை போலீசார் அதிரடி சோதனை நடத்தி கண்டறிந்தார்கள்.


குஜராத் மாநிலம் வதோதராவில் நிலேஷ் குப்தா என்ற 44 வயதான ஆர்க்கிடெக்ட் ஒரு கட்டிட வரைபட அலுவலகம் நடத்தி வந்தார் .ஆனால் அவரது அந்த அலுவலகத்துக்குள் அவர் பல பலான வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் .
அவர் வதோதரா, சூரத், ஜுனாகர், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்திலிருந்து பல இளம் பெண்களை கம்ப்யூட்டரில் வேலை என்று பணிக்கு அமர்த்தியுள்ளார் .ஆனால் அங்கு அவரை அந்த பெண்களை ஆன்லைன் செக்ஸ் அரட்டை மற்றும் ஆபாச வீடியோ-காலிங் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தியுள்ளார் .மேலும் அவர் “சதுர்பேட்’ என்ற ஐரோப்பிய வயதுவந்த வலைத்தளத்திற்கு ஆபாசமான உள்ளடக்கத்தை வழங்குவதாக தெரியவந்தது. மேலும் வாடிக்கையாளர்களின் விவரங்களை மறைக்க இந்த வலைத்தளம் டோக்கன்கள் மூலம் செயல்படுகிறது.அதன் மூலம் அவர் பல கோடிகள் சம்பாதித்துள்ளார் .இந்த விஷயம் போலீசுக்கு சில உளவாளிகள் மூலம் தெரிய வந்துள்ளது .அதனால் அவரின் அலுவலகத்தில் போலீசார் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினார்கள் .

அப்போது அங்கிருந்து இரண்டு செக்ஸ் பொம்மைகள், 11 மடிக்கணினிகள், 2 வெப்கேம்கள், 2 ரவுட்டர்கள், இரண்டு தொலைக்காட்சிகள், ஒரு மொபைல் போன் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பல பெண்களுக்கு சொந்தமான 19 பாஸ்போர்ட்டுகளையும் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் குற்றவாளி நிலேஷ் குப்தாவையும் கைது செய்தார்கள் .இது பற்றி கூறிய ஒரு போலீஸ் அதிகாரி, “எங்கள் அடுத்த கட்டம் இந்த 19 பெண்களையும் கண்டுபிடித்து, அவருக்கு எதிராக அவர்களின் வாக்குமூலத்தினை வாங்குவதாகும் “என்றார் .

மாவட்ட செய்திகள்

Most Popular

வரும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!

வருகிற 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நாடு முழுவதும் நடைபெறுகிறது. கொரோனா அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளை சொட்டு மருந்து மையம் அழைத்து வருவதையோ,...

சீமான் கட்சியை விட திமுகதான் பெஸ்ட்…உதயநிதியும், ராஜீவ்காந்தியும் சொல்ல வருவது இதுதானே?

தமிழ் - தமிழர் அடையாளம் - அவர்தம் நலன் காக்கும் போரில் என்றைக்கும் முதல் வரிசையில் நிற்கும் தி.மு.கழகத்தில் இணைத்து கொண்டுள்ள அன்பு சகோதரர் இராஜீவ்காந்தியை அன்போடு வரவேற்கிறோம். உங்கள்...

புதிதாக 503 பேருக்கு கொரோனா, 6 பேர் உயிரிழப்பு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 10 கோடியாக அதிகரித்துள்ளது. 21 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு...

ஸ்டாலினுக்கு சாரதியான சபரீசன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் ஏற்கனவே திமுக மகளிர் அணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்...
Do NOT follow this link or you will be banned from the site!