“இருவேறு தடுப்பூசி என்பது தவறானது” -அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!

“இருவேறு தடுப்பூசி என்பது தவறானது” -அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!

இருவேறு தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்பது தவறானது என்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

“இருவேறு தடுப்பூசி என்பது தவறானது” -அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரே தடுப்பூசியில் இரண்டு டோஸாக செலுத்துவது தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இருவேறு தடுப்பூசிகளை ஒன்றாக செலுத்தும் போது கூடுதல் பலன் கிடைப்பதாக தெரிவித்தது.

“இருவேறு தடுப்பூசி என்பது தவறானது” -அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!!

இந்நிலையில் சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் பூனாவாலா, “கொரோனாவை தடுக்க ஒருவருக்கு இருவேறு தடுப்பூசிகளை செலுத்துவது தவறானது. குறிப்பிட்ட கால இடைவெளியில் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்டவற்றில் ஒரே தடுப்பூசியை இரண்டு டோஸாக செலுத்துவது நடைமுறையில் உள்ள போது இருவேறு தடுப்பூசிகளை செலுத்துவதற்கு அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.