• December
    09
    Monday

தற்போதைய செய்திகள்

Main Area

sensex

பங்கு வர்த்தகம்

முதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 334 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் விதத்தில் இருந்தது. சென்செக்ஸ் 334 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.


டாடா மோட்டார்ஸ்

டிசம்பர் 23 முதல் சென்செக்ஸ் பட்டியலில் டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு இடம் இல்லை

அடுத்த மாதம் 23ம் தேதி முதல் சென்செக்ஸ் பட்டியலில் இருந்து டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க் உள்பட 4 நிறுவனங்கள் இடம் பெறாது.


பங்கு வர்த்தகம்

சரிவுடன் தொடங்கி ஏற்றத்தில் முடிந்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது..

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஒரு நிலையில்லாமல் இருந்தது. இருப்பினும் சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது.



பங்கு வர்த்தகம்

புதிய உச்சத்தை தொட்ட சென்செக்ஸ்! களை கட்டிய பங்கு வர்த்தகம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் அமர்களமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே புதிய உச்சத்தை தொட்டது.



பங்கு வர்த்தகம்

சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 335 புள்ளிகள் வீழ்ந்தது

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் கலவரமாக இருந்தது. சென்செக்ஸ் 335 புள்ளிகள் குறைந்தது.


மும்பை பங்குச் சந்தை

ரூ.1.69 லட்சம் கோடி லாபம் பார்த்த முதலீட்டாளர்கள்! சென்செக்ஸ் 246 புள்ளிகள் உயர்ந்தது.

தொடர்ந்து 5வது நாளாக இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 246 புள்ளிகள் உயர்ந்தது.


பங்குச் சந்தைகளில் சரிவு

முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமாக அமைந்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 155 புள்ளிகள் சரிந்தது

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 155 புள்ளிகள் குறைந்தது.


பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

வாரத்தின் கடைசி வர்த்தக தினத்தில் சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 167 புள்ளிகள் குறைந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மந்தகதியில் இருந்தது. சென்செக்ஸ் 167 புள்ளிகள் சரிந்தது.


பங்கு வர்த்தகம்

அள்ளி கொடுத்ததை திருப்பி வாங்கும் பங்குச் சந்தைகள்! சென்செக்ஸ் 504 புள்ளிகள் குறைந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் 504 புள்ளிகள் குறைந்தது.


மும்பை பங்குச் சந்தை

இன்று பங்குச் சந்தைகளுக்கு வெற்றிகரமான தோல்வி! சென்செக்ஸ் 7 புள்ளிகள் உயர்ந்தது

இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற இறக்கமாகவே இருந்தது. சென்செக்ஸ் 7 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம் சரிவு

ஏற்றம் கண்டு சரிவு கண்ட பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 167 புள்ளிகள் குறைந்தது

தொடர்ந்து கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று சரிவு கண்டது. சென்செக்ஸ் 167 புள்ளிகள் குறைந்தது.


பங்கு வர்த்தகம்

பங்குச் சந்தைகளில்  தொடர் ஏற்றம்! சென்செக்ஸ் 125 புள்ளிகள் உயர்ந்தது.

கடந்த சில வணிக தினங்களாக இந்திய பங்குச் சந்தையில் வர்த்தகம் நன்றாக இருந்து வருகிறது. சென்செக்ஸ் 125 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

சர்வதேச நிலவரங்களால் ஏற்றம் கண்ட பங்குவர்த்தகம்! சென்செக்ஸ் 164 புள்ளிகள் உயர்ந்தது

சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததால் பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 164 புள்ளிகள் உயர்ந்தது.



பங்கு வர்த்தக கணிப்பு

வாகன விற்பனை, ஜி.டி.பி. உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும்- நிபுணர்கள் முன்னறிவிப்பு....

வாகன விற்பனை, பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரம் போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர்.


நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமனின் அறிவிப்பால் களை கட்டிய பங்கு வர்த்தகம்... சென்செக்ஸ் 632 புள்ளிகள் உயர்ந்தது...

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகளால் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்தது. கடந்த 5 வர்த்தக தினங்களில் ஒட்டு மொத்தத்தில் சென்செக்ஸ் 632 புள்ளிகள் உய...


பங்கு வர்த்தகம்

முதலீட்டாளர்களுக்கு ரூ.1.16 லட்சம் கோடி லாபம்! சென்செக்ஸ் 264 புள்ளிகள் உயர்ந்தது....

கடந்த 2 வர்த்தக தினங்களாக சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள் இன்று ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் 264 புள்ளிகள் உயர்ந்தது.


பங்கு வர்த்தகம்

தொடர்ந்து 2வது நாளாக சரிவு கண்ட பங்கு வர்த்தகம்... சென்செக்ஸ் 383 புள்ளிகள் குறைந்தது....

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 383 புள்ளிகள் குறைந்தது.

2018 TopTamilNews. All rights reserved.