மூத்த வழக்கறிஞர் வி. டி. கோபாலன் காலமானார்!

கடந்த 2008 ஆம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்த இவர் 10 ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்த வழக்கறிஞர் வி. டி. கோபாலன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.

மூத்த வழக்கறிஞரான இவர் மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக கடந்த 2008 ஆம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்த இவர் 10 ஆண்டுகளாக இந்தப் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி. டி. கோபாலன் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Most Popular

ஆன்லைனில் ரம்மி விளையாடிய காவலர் தூக்கிட்டு தற்கொலை!

ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய காவலர் ஆனந்த். இவர் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார்....

காட்டுப் பகுதி… எல்லை மீறிய காதல் ஜோடி… வீடியோ எடுத்த கும்பல்!- கடைசியில் நடந்த பரிதாபம்

காட்டுப் பகுதியில் காதல் ஜோடி எல்லை மீறி கொண்டிருந்ததை வீடியோ எடுத்து கும்பல் ஒன்று அவர்களை மிரட்டி பணம், செல்போனை கொள்ளையடித்து சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை...

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

சென்னை ஆவடி அடுத்த கொள்ளுமேடு கிராமத்தில் 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார் தற்போது ஊரடங்கு...

கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்ததில் 2 விமானிகள் உள்பட 17 பேர் பலி !

கேரளாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டாக உடைந்ததில் 2 விமானிகள் உள்பட 17 பேர் பலியாகியுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம்  துபாயிலிருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது...