நீட் தேர்வுக்கு எதிராக சீமான் போராட்டம்!

 

நீட் தேர்வுக்கு எதிராக சீமான் போராட்டம்!

நீட் தேர்வுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டம் நடத்தி வருகிறார்.

நீட் தேர்வுக்கு எதிராக சீமான் போராட்டம்!

இளநிலை மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வுக்கு இந்தியாவில் பல்வேறு மாவட்டங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தமிழகத்தில் நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழை எளியோரின் மருத்துவ கனவு நசுக்கப்படுவதாக தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு எதிராக சீமான் போராட்டம்!

அத்துடன் நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் இதுவரை 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீட் தேர்வுக்கு எதிராக சீமான் போராட்டம்!

இந்நிலையில் சென்னை ஆலப்பாக்கம் இல்லத்தில் நீட் தேர்வுக்கு எதிராக சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சீமானின் ஆர்ப்பாட்டத்தில் நடிகர் மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.