செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : ஆந்திர கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : ஆந்திர கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 11,18,043லிருந்து 11,55,191 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,24,528 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,084 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணிநேரத்தில் 37,148 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 587 பேர் பலியாகியுள்ளனர்.

செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : ஆந்திர கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

இந்நிலையில் ஆந்திராவில் வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா சூழ்நிலையை கொண்டே பள்ளிகள் திறப்பு குறித்து அப்போதைக்கு முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் : ஆந்திர கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

கொரோனா தொற்று ஆந்திராவில் வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளி திறப்பு குறித்து அறிவித்திருப்பது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.