“ஆடைக்கு மேல் மார்பகங்களை தொட்டால் பாலியல் குற்றம் இல்லை” – மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

சிறுமியின் ஆடைக்கு மேல் மார்பகங்களை அழுத்தினால் குற்றவாளியை போக்ஸோ சட்டத்தில் தண்டிக்க முடியாது என்றும், அதனை பாலியல் தாக்குதலாக கருத்தில் கொள்ள முடியாது எனவும் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வழங்கிய தீர்ப்பு பெரும் சர்ச்சைக்குள்ளானது.

“ஆடைக்கு மேல் மார்பகங்களை தொட்டால் பாலியல் குற்றம் இல்லை” – மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

இந்நிலையில், இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. இன்னும் இரண்டு வாரத்தில் இதுதொடர்பாகப் பதிலளிக்க அந்நீதிமன்றத்துக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது.