“அதிர்ச்சி”… சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம்… ஆதரவாளர்கள் கொந்தளிப்பு!

“அதிர்ச்சி”… சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம்… ஆதரவாளர்கள் கொந்தளிப்பு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சசிகலா, அவரின் சகோதரர் மனைவி இளவரசி ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர் சசிகலாவின் அதிமுக அரசும் சென்னை மாநகராட்சியும் திட்டமிட்டு இருவரின் பெயரையும் நீக்கியதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

“அதிர்ச்சி”… சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம்… ஆதரவாளர்கள் கொந்தளிப்பு!

இவ்வாறு நீக்குவது இது முதல் முறையல்ல. கடந்த மக்களவை தேர்தலிலும் இவர்கள் இருவரின் பெயர்களும் போயஸ் தோட்டத்து இல்லத்தில் வசித்துவந்த சிலரின் பெயர்களும் நீக்கப்பட்டிருந்தன. வார்டு வரையறை பணியின் போது, சம்பந்தப்பட்ட வீட்டில், வாக்காளர்கள் இல்லையென்பதால் பெயர் நீக்கப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

“அதிர்ச்சி”… சசிகலா பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம்… ஆதரவாளர்கள் கொந்தளிப்பு!

அதேபோல சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, எந்த முகவரியில் வசிக்கிறோம் என மீண்டும் விண்ணப்பித்தால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் எனக் கூறப்பட்டிருந்தது. சசிகலா சிறையிலிருந்ததால் உள்ளாட்சி தேர்தலிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை. சிறையிலிருந்து வந்த பிறகும் அவர் விண்ணப்பிக்கவில்லை என தெரிகிறது. தற்போது சட்டப்பேரவை தேர்தலிலும் நீக்கப்பட்டுவது ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.