சசிகலாவுக்கு ஜெ.சிலை; வரவேற்க சாலைக்கு வந்த ஜல்லிக்கட்டு காளை : புகைப்படங்கள் இதோ!

சொத்துகுவிப்பு வழக்கில் விடுதலையாகியுள்ள சசிகலா இன்று சென்னை வருகிறார். பெங்களூரு விடுதியில் ஓய்வெடுத்து வந்த அவர், இன்று காலை 7.45 மணிக்கு காரில் சென்னைக்கு புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் அமமுக மற்றும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சசிகலாவுக்கு ஜெ.சிலை;  வரவேற்க சாலைக்கு வந்த ஜல்லிக்கட்டு காளை : புகைப்படங்கள்  இதோ!

அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா பயணம்

சசிகலாவுக்கு ஜெ.சிலை;  வரவேற்க சாலைக்கு வந்த ஜல்லிக்கட்டு காளை : புகைப்படங்கள்  இதோ!

பெங்களூருவில் இருந்து புறப்பட்ட சசிகலா, தமிழக எல்லைப்பகுதி அருகே வேறு காருக்கு மாறினார்.

சசிகலாவுக்கு ஜெ.சிலை;  வரவேற்க சாலைக்கு வந்த ஜல்லிக்கட்டு காளை : புகைப்படங்கள்  இதோ!

ஓசூரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலில் சசிகலா அதிமுக துண்டு அணிந்தபடி சாமி தரிசனம் செய்தார்

சசிகலாவுக்கு ஜெ.சிலை;  வரவேற்க சாலைக்கு வந்த ஜல்லிக்கட்டு காளை : புகைப்படங்கள்  இதோ!

சசிகலா வருகைக்காக பட்டாசு வெடித்த போது விபரீதம் – 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தன

சசிகலாவுக்கு ஜெ.சிலை;  வரவேற்க சாலைக்கு வந்த ஜல்லிக்கட்டு காளை : புகைப்படங்கள்  இதோ!

சசிகலாவை வரவேற்க ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்த இளைஞர்கள்

ஒசூர் மோரணப்பள்ளி பிரத்யேங்கரா தேவி கோயிலில் ச‌சிகலா சாமி தரிசனம்

சசிகலாவுக்கு ஜெ.சிலை;  வரவேற்க சாலைக்கு வந்த ஜல்லிக்கட்டு காளை : புகைப்படங்கள்  இதோ!

சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் ஜெயலலிதா உருவச்சிலையை பரிசாக வழங்கினர். பெங்களூருவிலிருந்து சென்னை புறப்படும் முன் சசிகலாவை சந்தித்த அவர்கள், அவருக்கு நினைவுப்பரிசாக ஜெயலலிதா சிலையை அளித்தனர்.