இணையதளங்களில் சாம்சங் கேலக்ஸி எம் 12 வடிவமைப்பு லீக் – நிறுவனம் அதிர்ச்சி!

 

இணையதளங்களில் சாம்சங் கேலக்ஸி எம் 12 வடிவமைப்பு லீக் – நிறுவனம் அதிர்ச்சி!

சாங்சங் கேலக்ஸி எம் 20 போனில் வடிவமைப்பு மற்றும் வசதிகள் குறித்த தகவல்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி எம் 12 போன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்த நிலையில், அதன் வடிவமைப்பு மற்றும் வசதிகள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன.

சாம்சங் கேலக்ஸி வரிசையில் அடுத்து வெளியாக உள்ள அந்த போனின் அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அநேகமாக அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி எம் 11 மாடலை விட மேம்படுத்தப்பட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன. எம் 11 மாடம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இணையதளங்களில் சாம்சங் கேலக்ஸி எம் 12 வடிவமைப்பு லீக் – நிறுவனம் அதிர்ச்சி!

எம் 12 மாடலின், டிசைன் மற்றும் வடிவமைப்பு, மெமரி அளவு போன்றவை கேலக்ஸி ஏ 42 5ஜி மாடலில் உள்ளது போல இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அந்த போனுக்கான வெளிப்புற பேக் கேஸ் டிசைனை பார்க்கும்போது, இரண்டு மாடல்களின் வெளியாகும் என தெரிகிறது. குவார்ட் கேமரா குவாட் கேமரா திறன், என்ன வகையான சென்சார் என்கிற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் பிளாஸ் லைட் கேமராவுக்கான கீழே அமைந்துள்ளது.

இன்பினிட்டி வி 6.5 இன்ச் டிஸ்பிளே, தண்ணீர் கூடாத வசதிகளை கொண்டிருக்கும். பவர் பட்டன், வால்யூம் கண்ட்ரோல் பட்டன்கள் போனின் வலது பக்க மூலையில் அமைக்கப்பட்டுள்ளன. பவர் பட்டன் மற்றும் சென்சர் ஐபிஎஸ் -எல்சிடி அமோல்ட் ஸ்கிரீன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் இணைக்கும் வகையில் இருக்கும்.
இந்த போன் தற்போது வரை எப்போது வெளியிடப்படும் என்று அறிவிப்பு இல்லை என்றாலும் ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷாலினி