இறப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்த ரஷ்யா #Corona

 

இறப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்த ரஷ்யா #Corona

கொரோனா உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 33 லட்சத்து 7 ஆயிரத்து 363 பேர்.

இறப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்த ரஷ்யா #Corona


கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 46 லட்சத்து 38 ஆயிரத்து 480 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 2 ஆயிரத்து 401 பேர்.

ரஷ்யாவைப் பொறுத்தவரை கொரோனாவின் மொத்தப் பாதிப்பு 11 லட்சத்து 59 ஆயிரத்து 573. தற்போது இதில் 8135 பேர் புதிய நோயாளிகளாகச் சேர்ந்திருக்கிறார்கள்.

இறப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்த ரஷ்யா #Corona

சிகிச்சையால் குணமடைந்தவர்கள் 9 லட்சத்து 45 ஆயிரத்து 920 பேர்.

சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 20 ஆயிரத்து 385 பேர். தற்போது இதில் கூடுதலாக 61 பேர் இறந்திருக்கிறார்கள்.

ரஷ்யாவின் முதல் கொரோனா மரணம் மார்ச் 21-ம் தேதி நடந்திருக்கிறது. மே மாதம் 29-ம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 232 பேர் இறந்திருக்கிறார்கள். சமீபத்தில் எனும்போது செப்டம்பர் 26 அன்று 169 பேர் இறந்திருக்கிறார்கள்.