Home இந்தியா ''ரூ. 351க்கு 100 ஜிபி, 56 நாள் வேலிடிட்டி''புதிய பிரீபெய்ட் திட்டம் - Vi அறிமுகம்

”ரூ. 351க்கு 100 ஜிபி, 56 நாள் வேலிடிட்டி”
புதிய பிரீபெய்ட் திட்டம் – Vi அறிமுகம்

Vi என பெயர் மாற்றிக்கொண்ட வோடபோன் ஐடியா நிறுவனம், 351 ரூபாய்க்கு100 ஜிபி டேட்டா அளிக்கும் புதிய பிரிபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

Vi-யின் சூப்பர் ஆஃபர்.. ரூ.351க்கு 100 ஜிபி டேட்டா.. ஜியோ, ஏர்டெல்லுக்கு  சரியான போட்டி..! | Vi announces new work from home pack at Rs351 with 56  days validity - Tamil Goodreturns

வீட்டிலிருந்து பணிபுரிந்து வரும் நபர்களை இலக்காகக்கொண்டு இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 56 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 100 ஜிபி டேட்டா பெற முடியும். அதே சமயம் இதில் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் பயன்கள் கிடைக்காது என்றும் ஆட்- ஆன் திட்டமான இதை எந்த ரீசார்ஜ் திட்டத்துடன் சேர்த்தும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் என வோடபோன் தெரிவித்துள்ளது.

Vi-யின் சூப்பர் ஆஃபர்.. ரூ.351க்கு 100 ஜிபி டேட்டா.. ஜியோ, ஏர்டெல்லுக்கு  சரியான போட்டி..! | Vi announces new work from home pack at Rs351 with 56  days validity - Tamil Goodreturns

ஏற்கனவே 251 ரூபாய்க்கு 28 நாட்கள் வேலிடிட்டி உடன் 50 ஜிபி டேட்டா வை வோடபோன் வழங்கி வந்த நிலையில் இந்த புதிய ரூ. 351 திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விஐ என பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னர், அந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் முதல் பிரீபெய்ட் திட்டம் இதுவாகும். ரூ. 351 திட்டம் தற்போது தேர்ந்தெடுத்த சில தொலைத்தொடர்பு வட்டங்களில் மட்டுமே கிடைக்கும் என்றும் விரைவில் நாடு முழுவதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vodafone Idea appoints Suresh Vaswani as independent director - The  Economic Times

-எஸ்.முத்துக்குமார்

Most Popular

விவசாயின் மகனாக சொல்கிறேன், மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராக எதுவும் செய்யாது… ராஜ்நாத் சிங் உறுதி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக எதுவும் செய்யாது என்பதை ஒரு விவசாயின் மகனாக தெளிவுப்படுத்த விரும்புகிறேன் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

பஞ்சாபில் தீவிரமாகும் போராட்டம்.. ராகுல் காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நாளை தொடங்குகிறது…

பஞ்சாபில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. ராகுல் காந்தி தலைமையில் நாளை முதல் 3 நாட்களுக்கு டிராக்டர் பேரணியை காங்கிரசார் நடத்த உள்ளனர்.

பீகாரில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை…

பீகாரில் பா.ஜ.க.வின் பிரபல தலைவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் பா.ஜ.க.வில் பிரபலமான தலைவர் ராஜேஷ் ஜா. பாட்னாவில்...

என் தாத்தா மேல பழி போடாதீங்க… காங்கிரஸை எச்சரித்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பேரன்

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பு காங்கிரஸின் முகத்தில் அறைந்தது. முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் மீது குற்றம் சாட்டுவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும் என அவரது...
Do NOT follow this link or you will be banned from the site!