ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலை…!

 

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலை…!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியான, விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலை…!

நிறுவனம் : ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்
பதவி : Chief Financial Officer
காலி பணியிடங்கள் : 1
கல்வி : இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி
சம்பளம் : ரூ. 15 லட்சம் (ஆண்டு வருமானம்)
வயது :50
பணியிடம் : சென்னை

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் வேலை…!


தேர்வு முறை : எழுத்துத் தேர்வு – நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூன் 11
விண்ணப்பிக்க : ஆன்லைன் (இ-மெயில்) E-Mail ID :- personnel@repcohome.com
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
The Deputy General Manager (HR), Repco Home Finance Limited, 3rd Floor, Alexander Square,
New No:2/Old No: 34 & 35, Sardar Patel Road,
Guindy, Chennai-600032