மீடியா துறையில் ஆர்வமா? ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடேட் நிறுவனத்தில் காலியாக உள்ள மீடியா மேனஜர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.

மேலாண்மை: மத்திய அரசு
நிர்வாகம்:பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடேட்
பணி: மீடியா மேனேஜர்
கல்வித்தகுதி: MA Journalism and mass communication
ஊதிய: ரூ.75,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை:
https://www.becil.com/uploads/page/registrationform17dec19pdf-4848c7e82546a38b0483cfca383ba8de.pdf இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 6.7.2020க்கும் அனுப்பவேண்டும்விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள்: 6-7-2020
தேர்வு முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு
விண்ணப்பக்கட்டணம்: ஓபிசி மற்றும் பொது பிரிவினருக்கு ரூ.500
எஸ்.டி/ எஸ்.சி/ பி.டபுள்.யு.டிக்கு ரூ.250

Most Popular

ஆந்திர அரசு மருத்துவமனையில் நோயாளியின் சடலத்தை சாப்பிடும் நாய்கள்… சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

தெலங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசு மருத்துவமனை நிர்வாகம் தொடர்பாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில்: இது மனதை உலுக்கும்!...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் இன்று முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்!

இன்றைய ராசிபலன்கள் 12-08-2020 (புதன்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 வரையில் மாலை 4.45 முதல் 5.45 வரையில் ராகு காலம் :  காலை 12.00 மணி முதல் 1.30 வரையில் எமகண்டம் : காலை 7.30...

கிருஷ்ணர் இன்று ஜெயிலில் பிறந்தார், உங்களுக்கு பெயில் அல்லது ஜெயில் எது வேண்டும்? எஸ்.ஏ.பாப்டே நகை்சுவை

நீதிமன்றங்கள் எப்போதும் மிகவும் வழக்குகளால் மிகவும் சீரியஸாக இருக்கும். அதேசமயம் சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெறும். அதற்கு உதாரணமாக நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சம்பவம் நடந்தது. கொலை வழக்கில்...

எனக்கு என்னவோ அவங்க 2 பேரும் மேலயும் சந்தேகம் இருக்கு… சச்சின், கெலாட் சேர்ந்தது குறித்து மாயாவதி

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் அரசியல்...
Do NOT follow this link or you will be banned from the site!