காலிங்கராயன், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கல் புனரமைப்பு: அதிகாரிகள் ஆய்வு

காலிங்கராயன், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கல் புனரமைப்பு: அதிகாரிகள் ஆய்வு

கீழ்பவானி வடிநில பகுதிகளில் கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்கால், காலிங்கராயன் வாய்க்கால், மற்றும் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்களில் மிகுந்த சேதமுற்ற மதகுகள், குறுக்கு கட்டுமானங்கள் மற்றும் வழிந்தோடிகள் ஆகியவற்றினை ரூ.933.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

காலிங்கராயன், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கல் புனரமைப்பு: அதிகாரிகள் ஆய்வு

நபார்டு வங்கியின் உதவியுடன் கட்டமைப்பு வளர்ச்சி நிதியில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின்
கீழ் செயல்படுத்துவது குறித்து நபார்டு வங்கியின் ஆலோசகர் பொறிஞர்.செல்வின் சௌந்தரராஜன் மற்றும் நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் நாராயணசாமி ஆகியோர்ஆய்வு மேற்கொண்டனர்.

காலிங்கராயன், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கல் புனரமைப்பு: அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாடு அரசால் 17.08.2020 அன்று ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வடிநில பகுதிகளில் கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்கால், காலிங்கராயன் வாய்க்கால், மற்றும்
அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்களில் மிகுந்த சேதமுற்ற மதகுகள், குறுக்குகட்டுமானங்கள் மற்றும் வழிந்தோடிகள் ஆகியவற்றினை செப்பனிட ரூ.933.10 கோடி மதிப்பீட்டில் நபார்டு வங்கியின் உதவியுடன் கட்டமைப்பு வளர்ச்சி நிதியில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் செயல்படுத்திட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

காலிங்கராயன், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கல் புனரமைப்பு: அதிகாரிகள் ஆய்வு

அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வடிநில பகுதிகளில் கீழ்பவானி திட்ட பிரதான வாய்க்கால், காலிங்கராயன் வாய்க்கால், மற்றும் அரக்கன்கோட்டை,
தடப்பள்ளி வாய்க்கால்களில் மிகுந்த சேதமுற்ற மதகுகள், குறுக்குகட்டுமானங்கள் மற்றும் வழிந்தோடிகள் ஆகியவற்றினை ரூ.933.10 கோடி மதிப்பீட்டில் நபார்டு
திட்டத்தின்கீழ் கட்டமைப்பு வளர்ச்சி நிதியில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் செயல்படுத்துவது குறித்து 25.09.2020 அன்று நபார்டு
வங்கியின் ஆலோசகர் பொறிஞர்.செல்வின் சௌந்தரராஜன், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் நாராயணசாமி, பொதுப்பணித்துறை தலைமைப்பொறியாளர்
உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

காலிங்கராயன், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கல் புனரமைப்பு: அதிகாரிகள் ஆய்வு