“காண்டத்துக்கு பதில் கண்ட சொல்யூஷனை போட்டு …..” வாலிபர் செஞ்ச வேலையால் நேர்ந்த விபரீதம்

 

“காண்டத்துக்கு பதில் கண்ட சொல்யூஷனை போட்டு …..” வாலிபர் செஞ்ச வேலையால் நேர்ந்த விபரீதம்

போதை தரும் ஒரு சொல்யூஷனை உறவுக்கு உபயோகப்படுத்திய வாலிபர் இறந்தார் .

“காண்டத்துக்கு பதில் கண்ட சொல்யூஷனை போட்டு …..” வாலிபர் செஞ்ச வேலையால் நேர்ந்த விபரீதம்

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள பேட்டவாடி பகுதியில் சல்மான் மிஸ்ரா என்ற 25 வயதான வாலிபர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்தார் .அந்த சல்மானின் வருமானத்தில்தான் அவரின் குடுமபத்தினர் வாழ்ந்து வந்தனர் .இந்நிலையில் அந்த சல்மானுக்கு ஒரு காதலி இருந்தார் .இருவரும் அடிக்கடி போதை பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தனர் .இதனால் இருவரும் அங்குள்ள  ஒரு ஹோட்டலுக்கு சென்று போதை தரும் ஒரு ஒயிட்னரை நுகர்ந்து போதை ஏற்றி கொள்வார்கள் .இந்நிலையில் அவர்கள் ஒரு நாள் போதை பொருளை உட்கொண்டு விட்டு ,உறவு கொண்டார்கள் .அப்போது அந்த சல்மான் கர்ப்பம் தரிக்காமலிருக்க ஒரு சொல்யூஷனை அவரின் தனிப்பட்ட பகுதியில் உபயோகப்படுத்தியுள்ளார் .

அதன் பிறகு அந்த காதலியோடு இரவு உறவு கொண்டபோது அவர் மயங்கி விழுந்துள்ளார் .அப்போது அவரின் காதலி அவரை அங்குள்ள ஹாஸ்ப்பிடலுக்கு தூக்கி சென்றார் ,அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள்,அவர் இறந்து விட்டதாக கூறினார் .அதன் பிறகு  , எந்த சொல்யூஷனல் அவர் இறந்தார் என்று கண்டுபிடிக்க அவரின் உடலை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது .இந்த  சம்பவம்  பற்றி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்