இந்தியாவில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

இதுவரை உலகம் முழுவதும் 87 லட்சத்து 57 ஆயிரத்து 748 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 4 லட்சத்து 62 ஆயிரத்து 519 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 46 லட்சத்து 25 ஆயிரத்து 445 பேர் குணமாகியுள்ளனர்.

இந்தியாவில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 3,80,532லிருந்து 3,95,048 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,13,381 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,948 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 14,516 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.