உங்ககிட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டு நிறைய இருக்கா -அப்படின்னா முதல்ல இதை படிங்க அண்ணாச்சி .

உங்ககிட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டு நிறைய இருக்கா -அப்படின்னா முதல்ல இதை படிங்க அண்ணாச்சி .

கடந்த நிதியாண்டில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு ஒரு தாளை கூட ரிசர்வ் பேங்க் அச்சடிக்கவில்லையாம் .அதற்கு பதிலாக 10 ரூபாய் .20 ரூபாய் .500 ரூபாய் ,200 ரூபாய் ,100 ரூபாய் ,50 ரூபாய் நோட்டுக்களை அதிகமா அச்சடிச்சிருக்காங்களாம் .

உங்ககிட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டு நிறைய இருக்கா -அப்படின்னா முதல்ல இதை படிங்க அண்ணாச்சி .

இதற்க்கு என்ன காரணமென்றால் கொரானா பாதிப்பால் அதற்கான மூலப்பொருள் தட்டுப்பாடுதான் முக்கிய காரணமா சொல்றாங்க .மேலும் கடந்த ஆண்டு 500 ,200,100 ரூபாய் நோட்டுக்களின் கள்ள நோட்டுகள்தான் அதிகமா புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .மேலும்2000 ரூபாய் நோட்டு வெறும் 17020 நோட்டுகள்தான் கள்ள நோட்டு சிக்கியிருக்கிறதாம் .
மொத்த நோட்டுகள் புழக்கத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை அதிகமா புழக்கத்தில் கொண்டு வருவதற்குத்தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம் .இதன் புழக்கம் 2016-17 ம் ஆண்டில் 50%இருந்தது .2017-18ம் ஆண்டில் 22 சதவீதமா குறைஞ்சிடுச்சாம் .
மேலும் மொத்த நோட்டுகள் புழக்கத்தில் இதன் பங்கு 2018ம் ஆண்டு 3.3சதவீதமாகவும் .2019ம் ஆண்டு 3 சதவீதமாகவும் 2020ம் ஆண்டு 2.4சதவீதமாகவும் குறைந்து கொண்டே வந்துள்ளது .அதாவது கிட்டத்தட்ட மற்ற நோட்டுகளை விட 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் வாங்கி வைத்துக்கொள்ள பயப்படுகிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது .இதனால் மக்கள் மத்தியில் 2000 ம் ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கத்தான் இப்படி அதன் அச்சடிப்பை ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளதாக கூறுகிறது .வேறு எந்த உள் நோக்கமும் இதற்கு இல்லை என்றும் அது தெளிவுபடுத்தியுள்ளது.

உங்ககிட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டு நிறைய இருக்கா -அப்படின்னா முதல்ல இதை படிங்க அண்ணாச்சி .
2000 ரூபாய் நோட்டுக்கள்