• February
    25
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

RBI

பணம்

மீண்டும் ரிசர்வ் வங்கியின் மடியில் கை வைக்கும் மத்திய அரசு..... ரூ.45 ஆயிரம் கோடி வரை கேட்க திட்டம்...

வருவாய் பற்றாக்குறை சமாளிக்க ரிசர்வ் வங்கியிடம் மீண்டும் இடைக்கால டிவிடெண்டாக ரூ.45 ஆயிரம் கோடி வரை கேட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்.


ஸ்டேட் வங்கி கிளை

கடனுக்கான வட்டியை குறைத்த ஸ்டேட் வங்கி! குஷியில் வாடிக்கையாளர்கள்...

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் வங்கி கடனுக்கான வட்டியை 0.15 சதவீதம் குறைத்துள்ளது. இதனால் ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களின் கடனுக்கான மாதந்திர வட்டி செலவினம் குறையும்.


ரூ.2,000 நோட்டு

ரூபாய் நோட்டு மதிப்பை சொல்லும் மொபைல் செயலி! ரிசர்வ் வங்கியின் புதிய முயற்சி!

பார்வை குறைபாடு உள்ள நபர்களுக்காக ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அடையாளம் கண்டு சொல்லும் புதிய மொபைல் செயலியை (அப்) ரிசர்வ் வங்கி விரைவில் வெளியட உள்ளது.


ATM

ஏடிஎம்களை மறந்துபோன மக்கள்! ரிசர்வ் வங்கி தகவல்

ஏடிஎம்கள் மூலம் பணம் எடுக்கும் வழக்கம் மக்களிடம் குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேநேரம், டெபிட் கார்டை பயன்படுத்தி சில்லறை விற்பனைக் கடைகளில்கூட POS இயந்திரம் வழி...

2018 TopTamilNews. All rights reserved.