• November
    21
    Thursday

தற்போதைய செய்திகள்

Main Area

Rape
Rape

பள்ளி சென்ற 14 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் செய்த காம வெறியர்கள்! 

சத்தீஸ்கரில் பள்ளி சென்ற 14 வயது சிறுமியை பள்ளி வேன் ஓட்டுநர் உட்பட மூன்று நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Sexual abuse

பேத்தியிடம் அத்துமீறிய தாத்தா! மாமனார் என்றும் பாராமல் அடித்துக்கொலை செய்த மருமகன்! 

அரியலூர் அருகே மதுபோதையில் பேத்தியிடம் அத்துமீறிய தாத்தாவை அவரது மருமகன் அடித்தே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

Rape

தனியாக நடந்து சென்ற பெண்ணை தூக்கி சென்று நாசம் செய்ததுடன் உடல் முழுவதும் கடித்துவைத்த கொடூரன்! 

தனியாக நடந்து சென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததுடன் அந்த பெண்ணின் உடல் முழுவதும் கொடூரமாக கடித்து வைத்த சம்பவம் தேனியில் அரங்கேறியுள்ளது. 





rape

மனைவியின் தங்கையை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய கொடூரன்!

ஓமலூர் அருகே மனைவியின் தங்கையை கடத்திச்சென்று கர்ப்பமாக்கிய கட்டட தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 


கோப்பு படம்

கணவர் கண் எதிரே இளம்பெண் கற்பழிப்பு! மருத்துவரிடம் சென்ற போது விபரீதம்!

நாடு போகிற போக்கு அடுத்த தலைமுறை பெண் குழந்தைகள் குறித்தான பயத்தை அடிவயிற்றில் அமிலம் போல சுரக்கச் செய்கிறது. உத்தரபிரதேச மாநிலத்தின் அம்ரோதா மாவட்டத்தை சேர்ந்த 25 வயதான இளம் பெண் ...


BJP leader arrested

ஜெய் ஸ்ரீராம் என சொல்லிக்கொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக தலைவர் கைது!

மும்பை நகரில் உள்ள பாஜக பொறுப்பாளர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். 




Rape

12 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த உதவி தலைமை ஆசிரியர்! கெமிஸ்ட்ரியை வொர்க் அவுட் பண்ண கெமிஸ்ட்ரி சார்!!

சேலம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியர் ஒருவர் 12-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Rape

பிரிந்து சென்ற கணவரோடு சேர்த்துவைப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஆசாமி! பெண் காவலருக்கு நேர்ந்த கொடுமை !!

கணவரோடு சேர்த்து வைப்பதாகக் கூறி பழகிய நபர், பாலியல் ரீதியில்  துன்புறுத்தியதாக பெண் காவலர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


rape

வீடியோவால் வந்த விபரீதம்!  4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்!! 

மலேசியாவில் 4 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



Rape

பாலியல் இச்சைக்கு ஒத்துக்கொள்ளாத தாய், மகளுக்கு மொட்டை!

பீகார் மாநிலத்தில் தாய் மற்றும் மகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது மட்டுமில்லாமல் அவர்களை ஊர் நடுவில் வைத்து மொட்டை அடித்து இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Rape

காதலனை நம்பி சென்ற இளம்பெண்! 4 பேருடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காதலன்!!

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே இளம்பெண்ணை தனது நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


child abuse

12 வயது சிறுமி வன்புணர்ந்து கொலை - சித்தப்பா மற்றும் சகோதரர்களே செய்த கொடூரம்

12 வயது சிறுமி தன் சொந்த சித்தப்பா மற்றும் சகோதரர்களாலேயே கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் மத்தியபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.