Home ஆன்மிகம் #RamNavami2021 ராமர் மட்டுமல்ல அனுமனின் அருளை பெறவும் இன்று உகந்தநாள்...!

#RamNavami2021 ராமர் மட்டுமல்ல அனுமனின் அருளை பெறவும் இன்று உகந்தநாள்…!

இந்து மக்களின் முக்கிய விரத நாளாக கொண்டாடுவது ராம நவமி. ராமர் இந்து இதிகாசத்தின் படி விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக பார்க்கப்படுகிறார்.அயோத்தி அரசர் தசரதரின் 4 மகன்களில் மூத்தவராக பிறந்தவர் ராமர். ராமர் திரேதாயுகத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை எட்டாம் நாளான இன்று ராமநவமி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.சித்திரை வளர்பிறை திதி, புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீராமர் அவதரித்ததாக சொல்லப்படும் நிலையில் ராமநவமி இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா பேரிடர் காலம் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இந்த ஆண்டு ராம நவமியை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#RamNavami2021 ராமர் மட்டுமல்ல அனுமனின் அருளை பெறவும் இன்று உகந்தநாள்...!

ராமநவமி வழிபாடு

#RamNavami2021 ராமர் மட்டுமல்ல அனுமனின் அருளை பெறவும் இன்று உகந்தநாள்...!

*ராமபிரானின் சிலை அல்லது புகைப்படத்தை வைத்து மலர்களால் அபிஷேகம் செய்து அலங்கரிக்க வேண்டும்.

*ஸ்ரீ ராம ஜெயம் ,ஜெய் ஸ்ரீ ராம் உள்ளிட்ட ராமரை போற்றக்கூடிய மந்திரங்களை உச்சரித்து பாராயணம் செய்யலாம்.

*ராமர் அவதரித்த வரலாறு, ராம கீர்த்தனைகளை பாடி வழிபடலாம்

#RamNavami2021 ராமர் மட்டுமல்ல அனுமனின் அருளை பெறவும் இன்று உகந்தநாள்...!
Idols of Hindu deities Sri Rama and Sita kept on transport automobile for processsion on Navami festival, Hyderabad,India.Rama Navami is a spring Hindu festival that celebrates the birthday of god Rama, important to Vaishnavism tradition of Hinduism, as the seventh avatar of Vishnu.

*ராம நாமங்களை நாம் உச்சரிக்கும் போது ராமனின் சேவகராக இருந்த அனுமனின் ஆசி நம்மை வந்து அடையும் என்பது ஐதீகம்.

*ராமனின் சிறிய சிலை இருந்தால் அதை தொட்டில் கட்டி போட்டு தாலாட்டலாம்.

ராமநவமி விரதமுறை

ராமநவமக்கு முந்தைய நாளிலேயே வீடு சுத்தம் செய்து அலங்கரித்து வைக்க வேண்டும்.
ராமநவமி நாளில் காலை எழுந்து குளித்து முடித்த பின் விரதத்தை தொடங்க வேண்டும் ராமரின் திருவுருவப்படம் அல்லது சிலைக்கு பூக்களால் அலங்கரித்து பழம், இனிப்பு ஆகியவற்றை வைத்து படைக்க வேண்டும்.

#RamNavami2021 ராமர் மட்டுமல்ல அனுமனின் அருளை பெறவும் இன்று உகந்தநாள்...!

பூஜைக்கு துளசி இலை, துளசி மாலை அல்லது தாமரை மலர் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.ராமநவமி நாளில் இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்ய மோர் ,பானகம் ஆகியவற்றுடன் ஏதேனும் ஒரு பதார்த்தத்தை நீங்கள் படைக்கலாம். பொரிகடலை , சர்க்கரை கலந்த பால் வைப்பது மிகவும் நல்லது.
பிறகு ராமரின் படம் அல்லது சிலைக்கு ஆரத்தி எடுக்கலாம்.

#RamNavami2021 ராமர் மட்டுமல்ல அனுமனின் அருளை பெறவும் இன்று உகந்தநாள்...!

பூஜையில் வைத்த சந்தனம் குங்குமத்தை நீங்கள் வைத்துக்கொண்டு மற்றவருக்குக் கொடுக்கலாம் . அதேபோல பூஜைக்கு பயன் படுத்திய பிரசாதங்களை அனைவருக்கும் விநியோகிக்கலாம்.ராம அவதாரம் ஒரு மனிதன் எப்படி ஒழுக்கமாக வாழவேண்டும் என்பதை காட்டுகிறது. நேர்மையாக எதிர்மறை சிந்தனைகள் இல்லாமல் வாழ்வது எப்படி என்பதை ராமாயணம் நமக்கு சொல்கிறது. ஸ்ரீ ராமபிரானை வணங்குவோம்…சகல நன்மைகளையும் பெறுவோம்.

#RamNavami2021 ராமர் மட்டுமல்ல அனுமனின் அருளை பெறவும் இன்று உகந்தநாள்...!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

விரைவில் பள்ளிகளை திறக்க வாய்ப்பு – தமிழிசை சௌந்தரராஜன் தகவல்!

புதுச்சேரியில் விரைவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். நாடெங்கிலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பாதிப்பின்...

ஆடிப்பெருக்கு: வீட்டிலேயே எளிமையாக கொண்டாடலாம்!

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதத்தில் வரும் 18-ஆம் நாளைக் குறிக்கும். இந்த நாளில் நல்ல மழை பெய்து ஆறுகளில் புது வெள்ளம் பெருகி வரும். அப்போது மக்கள் ஆறுகளில் புனித...

‘வார் ரூம்’… கொரோனாவை ஒழித்துக்கட்ட களமிறங்கிய சென்னை காவலர்கள்!

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை ஆரம்பிப்பதற்கு முன்பே சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர சென்னையின் 9...

கொரோனாவால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா!

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18-ஆம் நேரலை குறிக்கிறது. இந்த நாளில் நல்ல மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து வரும். அந்த சமயம் மக்கள் நதிகளை வணங்கி புனித...
- Advertisment -
TopTamilNews