கிளிப்பிள்ளைக்குக் கூறுவது போலக் கூறினேனே… கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து ராமதாஸ் வேதனை!

கிளிப்பிள்ளைக்குக் கூறுவது போலக் கூறினேனே… கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து ராமதாஸ் வேதனை!

வைரஸ் பரவல் அதிகரிக்கக் காரணம் பொது மக்கள் மாஸ்க் அணியுங்கள், சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள் என்று ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.

கிளிப்பிள்ளைக்குக் கூறுவது போலக் கூறினேனே… கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து ராமதாஸ் வேதனை!

இதைத்தானே கடந்த ஐந்து மாதமாக கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொன்னேனே என்று டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

கிளிப்பிள்ளைக்குக் கூறுவது போலக் கூறினேனே… கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து ராமதாஸ் வேதனை!

தமிழகத்தில் கொரோனாத் தொற்று கட்டுக்குள் உள்ளது. பல மாநிலங்களில் வைரஸ் பரவல் வேகமாக உள்ளது. இந்த நிலையில் அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்றாததே தொற்று பரவலுக்குக் காரணம் என்று ஐ.சி.எம்.ஆர் காரணம் கூறியுள்ளது.

இது தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “ஊரடங்கை மதிக்காதது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, முகக்கவசம் அணியாதது போன்ற பொதுமக்களின் பொறுப்பற்ற செயல்கள்

கிளிப்பிள்ளைக்குக் கூறுவது போலக் கூறினேனே… கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து ராமதாஸ் வேதனை!

தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவியதற்கு காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. இது சரியானது தான்.
இதையே தான் கடந்த 5 மாதங்களாக நான் கிளிப்பிள்ளைக்கு கூறுவதைப் போல் கூறி வருகிறேன். மக்கள் அதை பின்பற்றாதது தான் தமிழகத்தில் கொரோனா பரவ காரணமாகும். இனியாவது மக்கள் முன்னெச்சரிக்கை விதிகளை கடைபிடிக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.