மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார்

 

மக்கள் மன்ற நிர்வாகிகளை  ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார்

மக்கள் மன்ற நிர்வாகிகளை ஜூலை 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார்.

மக்கள் மன்ற நிர்வாகிகளை  ரஜினிகாந்த் சந்தித்து பேசுகிறார்

சிறுத்தை சிவா இயக்கத்தில்ழ் அண்ணாத்த படத்தில்ழ் நடித்துவரும் ரஜினிகாந்த், அண்மையில் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று விட்டு திரும்பினார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை பரிசோதனை முடிந்து அமெரிக்காவிலிருந்து தமிழகத்துக்கு வந்த ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பெச திட்டமிட்டுள்ளார். ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.