ஆஸ்திரேலியா, நியூஸிலாந்திலும் ரஜினி மக்கள் மன்றம்!

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்திலும் ரஜினி மக்கள் மன்றம்!

ஆஸ்திரேலியா , நியூஸிலாந்திலும் ரஜினி மக்கள் மன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என இரண்டு பெரிய தேர்தல்கள் நடந்த போதிலும் ரஜினி தனது அரசியல் கட்சி குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ரஜினிக்கு பிறகு அரசியலுக்கு வந்த கமல் ஹாசன் மக்களவை தேர்தலில் களம் கண்ட நிலையில் ரஜினிகாந்த் இன்னும் மௌனமாகவே இருக்கிறார்.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்திலும் ரஜினி மக்கள் மன்றம்!

இதனிடையே வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் பாஜகவுடன் ரஜினி கூட்டணி அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்திலும் ரஜினி மக்கள் மன்றம்!

இந்நிலையில் ஆஸ்திரேலியா , நியூஸிலாந்திலும் ரஜினி மக்கள் மன்றம் ஏற்படுத்தப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரஜினியின்அரசியல் பிரவேசம் சூடு பிடிக்க துவங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.