ராஜஸ்தான் ஃப்ர்ஸ்ட் பேட்டிங்! #SRHvsRR

 

ராஜஸ்தான் ஃப்ர்ஸ்ட் பேட்டிங்! #SRHvsRR

இன்றைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் ஆடி, 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளோடு பாயிண்ட் டேபிளில் 6-ம் இடத்தில் உள்ளது. இன்றைய வெற்றி என்பது ஐந்தாம் இடத்திற்குச் செல்ல உதவும்.

ராஜஸ்தான் ஃப்ர்ஸ்ட் பேட்டிங்! #SRHvsRR

ஹைதராபாத் அணி இதுவரை 9 போட்டிகளில் ஆடி, 3 மட்டும் வென்று பாயிண்ட் டேபிளில் 7-ம் இடத்திலுள்ளது. இன்றைய வெற்றி இந்த அணிக்கு இல்லையெனில் ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்வது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை என்று சொல்லிவிடலாம்.

ராஜஸ்தான் ஃப்ர்ஸ்ட் பேட்டிங்! #SRHvsRR

இன்றைய போட்டி என்பது இரு அணிகளும் ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவே, தோல்வியைத் தவிர்க்க இரு அணிகளும் மிகக் கடுமையாகப் போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.

ராஜஸ்தான் ஃப்ர்ஸ்ட் பேட்டிங்! #SRHvsRR

இன்று டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்திருக்கிறார். அதனால் முதலில் பேட்டிங் செய்கிறது ராஜஸ்தான் அணி.