ஒரே சமுகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் உறவு வைத்திருந்த நபர்… சிறுநீர் குடிக்க வைத்த கிராமத்தினர்!

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில், ஒரு நபர் தனது சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் உறவு வைத்திருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அந்த நபரை சிறுநீர் குடிக்க வைத்து துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

தகவல்களின் படி, இந்த சம்பவம் குறித்து திங்கள்கிழமை இரவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து 6 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

Rep. Image

இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பின்னர், நெட்டிசன்கள் இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் காவல்துறை மற்றும் முதல்வரை ட்விட்டரில் டேக் செய்து கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

சிரோஹி மாவட்டத்தில் உள்ள சர்தார்புரா என்ற கிராமத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த நபர் கிராமவாசிகளால் சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். “அதே சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாக குற்றம் சாட்டப்பட்டதால் அந்த நபருக்கு தண்டனை வழங்க விரும்பிய கிராமத்தினர் இத்தகைய செயலைச் செய்துள்ளனர்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Most Popular

அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில் மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரும்...

கன்னியாகுமரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,533 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

வேலூரில் மேலும் 206 பேருக்கு கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 6,805 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

புதுக்கோட்டையில் மேலும் 140 பேருக்கு கொரோனா : விழுப்புரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,238ஆக அதிகரிப்பு !

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்...