• March
    31
    Tuesday

Main Area

Main



வழக்கத்தை விட அதிகமான மழை; மீண்டும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் தகவல்!

 மழை
மழை

காற்றின் சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்   ஒருசில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

tn

மாலத்தீவு மற்றும்  லட்சத்தீவு பகுதியில் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றின் சுழற்சி காராணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ttn

தமிழகத்தில் வழக்கத்தை விட   வடகிழக்கு பருவ மழை 2 சதவீதம் அதிகமாகவே பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.