தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் மழை!

 

தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் மழை!

தமிழகம் புதுச்சேரியில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் மழை!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டிச 1 ஆம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் மழை!

முன்னதாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 2ஆம் தேதி வடதமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.