darbar
  • January
    25
    Saturday

தற்போதைய செய்திகள்

Main Area

rain

 மழை

வழக்கத்தை விட அதிகமான மழை; மீண்டும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு...வானிலை ஆய்வு மையம் தகவல்!

மாலத்தீவு மற்றும்  லட்சத்தீவு பகுதியில் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது


Rain

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு!

லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெர...






மழை

அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வெப்பசலனம் காரணமாக கடலோர பகுதிகளிலும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு அதிகம்


Rainy days

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் கனமழை பெய்யும் இடங்களையே ஆரஞ்சு நிறத்தில் குறிப்பிடுகிறோம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது. 


மழை

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கனமழை!

சென்னையில் நேற்றிரவு அண்ணா சாலை, அண்ணா நகர், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், மெரினா கடற்கரை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.


வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கனமழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

வளிமண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையினால்...



கனமழை

'இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை': வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மூன்று நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


School

நாளை பள்ளி, கல்லூரி விடுமுறையா? தமிழகத்தை வெளுத்து வாங்கும் மழை!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை துவங்கியிருப்பதாலும், வெப்ப சலனம் மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சியினாலும் தமிழகத்தின் மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக ஆங்காங்கே மழை பெய...


 கனமழை

13 மாவட்டங்கள் உட்பட, சென்னையில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை! 

திடீரென்று ஒரே இரவில் சென்னையில் பெய்த கனமழை, இரண்டு வருடங்களுக்குப் பிறகு பெய்த அதிகளவிலான மழையாக பதிவாகியிருக்கிறது. இன்று சென்னை நகர் முழுவதும் ஆங்காங்கே சில இடங்களில் லேசான மழை...





மழை

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தர்ம புரி, சேலம், நாகப்பட்...


சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!| சென்னை வானிலை ஆய்வு மையம்

இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை...


மழை

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் இரண்டு நாட்களுக்கு  லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

2018 TopTamilNews. All rights reserved.