தண்டவாளத்தில் ஓட்டக்கூடிய சைக்கிள்… ட்ராக் மேன்களுக்கு வரப்பிரசாதமான கருவி!

ட்ராக் மேன்கள் எப்பொழுதும் தண்டவாளங்களில் பராமரிப்பு வேலைகள் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவர். ரயில் நிலையத்திலிருந்து வேலை செய்யவேண்டிய இடம் எவ்வளவு தூரம் இருந்தாலும் அங்கு நடந்தே தான் செல்ல வேண்டும். ஏனெனில் இரயில்வே தண்டவாளத்தில் வாகனத்தில் செல்வது சாத்தியமில்லாத காரியம். எனவே அவர்களுக்கு உதவும் வகையில் ரயில் சைக்கிள் என்ற ஒரு புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Parallel Cases — Joe Riley
நாம் சாதாரணமாக ஓட்டும் சைக்கிளில் சிறிது மாற்றங்கள் செய்து இந்த ரயில் பைசைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. இரும்புக் கம்பியினால் முன்பக்க சக்கரம் மற்றும் பக்கவாட்டில் ஒரு சக்கரம் பொருத்தப்பட்டுள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட இரும்பு சக்கரங்கள் ரயில்வே தண்டவாளங்களில் அப்படியே பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Unusual bike cruises down Vernon train tracks - InfoNews
அவசரமாக பழுதுபார்க்கும் பணி எதுவும் இருந்தால் இந்த ரயில் சைக்கிள்களை பயன்படுத்தி டிராகன்கள் குறிப்பிட்ட இடத்திற்கு சீக்கிரமே சென்றடைய முடியும். இதனால் நேரத்தை போதுமான அளவு மிச்சப்படுத்த முடியும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ரயில் சைக்கிள் மூலம் ரயில்கள் டிராக்கில் செல்வதற்கு முன் தண்டவாளம் சரியாக இருக்கிறதா என்பதையும் சரி பார்த்துக் கொள்ளலாம்.


ஊரடங்கால் நாட்டின் அனைத்து ரயில்களும் முடக்கப்பட்ட நிலையில் ரயில்வே தண்டவாளங்கள் பராமரிப்பில்லாமல் காணப்படுகின்றது. எனவே ரயில்கள் இயங்கும் தடவாளங்களில் இந்த ரயில் சைக்கிள் கொண்டு ரயில் தடங்களைப் பரிசோதித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ரயில் சைக்கிள் வரவு ட்ராக் மேன்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...