சமூக ஆர்வலர் மாரிதாஸ் வீட்டில் ரெய்டு!

மாரிதாஸ் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி மிக விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மத ரீதியான பிரச்சினைகளை கிளப்பக் கூடிய கருத்துக்களை தனது ஆயுதமாக பயன்படுத்தி வரும் மாரிதாஸ் சில தொலைக்காட்சி சேனல்களையும் குறிவைத்து தாக்கி வருகிறார். போலி இ-மெயில் மூலம் மோசடி செய்ததாக, தனியார் தொலைக்காட்சி நிர்வாகம், மாரிதாஸ் மீது சென்னை நகர குற்றவியல் போலீசில் புகார் மனு அளித்தது. இதனையடுத்து யுடியூப் சேனல் நிர்வாகி மாரிதாஸ்மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

மாரிதாஸ்

இந்நிலையில் சென்னை மாநகர் காவல்துறையில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள மாரிதாஸ் வீட்டில் காவல்துறையினர் சோதனை ஆவணங்களை சரிபார்க்க வீட்டிற்குள் காவல்துறையினரை அனுமதிக்க மறுக்கப்பட்டது.

Most Popular

தமிழகத்தில் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது: குணமடைந்தோர் 2,44,675 பேர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குணமடைந்தோர் 2,44,675 பேர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. 3,02,815 பேர் தமிழகத்தில் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும்...

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு 3,02,815 பேர் கொரோவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், சென்னையில் மட்டும் 1,10,121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5,914 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை -976, செங்கல்பட்டு -483, அரியலூர் -54, கோவை -392, கடலூர் -287, தருமபுரி -18, திண்டுக்கல் -173, ஈரோடு -37, கள்ளக்குறிச்சி...

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான...