இந்தியாவின் பொருளாதார தவறான நிர்வாகம்…பல பத்து லட்சம் குடும்பங்களை அழிக்க போகும் சோகம்…. ராகுல் காந்தி

இந்தியாவின் பொருளாதார தவறான நிர்வாகம்…பல பத்து லட்சம் குடும்பங்களை அழிக்க போகும் சோகம்…. ராகுல் காந்தி

நம் நாட்டின் பொருளாதார நிலவரம் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பே தள்ளாட்டம் கண்டு வந்தது. கொரோனா வைரஸால் கொண்டு வரப்பட்ட லாக்டவுனால் பொருளாதார நிலவரம் இன்னும் மோசமானது. தற்போது தற்போது லாக்டவுன் தளர்ததப்பட்டால் பொருளாதார நடவடிக்கைள் தற்போது வேகம் எடுக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் இந்திய பொருளாதாரம் பல பத்து லட்சம் குடும்பங்களை அழிக்கபோகும் சோகம் என ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதார தவறான நிர்வாகம்…பல பத்து லட்சம் குடும்பங்களை அழிக்க போகும் சோகம்…. ராகுல் காந்தி

ராகுல் காந்தி டிவிட்டரில், இந்தியாவின் பொருளாதார தவறான நிர்வாகம் என்பது பல பத்து லட்சம் குடும்பங்களை அழிக்கப்போகும் சோகம். இனியும் அதை அமைதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என பதிவு செய்து இருந்தார். மேலும் அந்த டிவிட்டில் கொரோனா வைரஸ் லாக்டவுன் காலத்தில் குடும்பங்களின் வருவாய் தொடர்பான பொருளாதார புள்ளிவிவரத்தை ஸ்கீரின் சாட் எடுத்து பதிவேற்றம் செய்து இருந்தார்.

இந்தியாவின் பொருளாதார தவறான நிர்வாகம்…பல பத்து லட்சம் குடும்பங்களை அழிக்க போகும் சோகம்…. ராகுல் காந்தி

அந்த பொருளாதார புள்ளிவிவரத்தில் 3 விஷயங்களை குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. லாக்டவுனால் 10ல் 8 இந்திய குடும்பங்கள் வருவாயை இழந்துள்ளனர். நகர்புறங்களை காட்டிலும் கிராமப்புற குடும்பங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த பல பத்தாண்டுகளில் தீவிர வறுமை தலைகீழ் போக்கைக் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.