ராமரின் அவதார நட்சத்திரம் – புனர்பூசம் பொதுப் பலன்கள்

புனர்பூசம் நட்சத்திரமானது ஶ்ரீராமபிரானின் அவதார நட்சத்திரம் ஆகும்.

புனர்பூசம் நட்சத்திரமானது ஶ்ரீராமபிரானின் அவதார நட்சத்திரம் ஆகும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தை சொல்லை தட்டாமல் செய்வார்கள். மற்றவர்களின் நலனுக்காக தியாகங்கள் செய்வார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சத்தியத்துக்கும், தர்மத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தங்களுடைய கருத்துகளை அழுத்தம் திருத்தமாக பேசுவார்கள். புனர்பூச நட்சத்திரக்காரர்கள் அடிக்கடி  உணர்ச்சி வசப்படுவார்கள். யாருக்காகவும் தங்களை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். தங்களின் சுயகவுரவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

astrology

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாதுர்யமாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். சிக்கனமாக இருக்கும் அதேநேரத்தில் அவசியத் தேவைக்காக செலவு செய்யத் தயங்கமாட்டார்கள். குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பு தருவார்கள். பெற்றோருக்காகவும், உடன்பிறந்தவர்களுக்காகவும் தியாகம் செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள். யாருக்கும் பயப்படாமல், நேர்மையாக வாழ்வார்கள்.

Most Popular

மதுரையில் 2 வது நாளாக 100க்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

இதுவரை உலகளவில் 1.86 கோடி பேருக்கு கொரோனா!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால்...

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை இதுவரை உலகம் முழுவதும்...

ஆசைவார்த்தை… 9 மாதமாக உல்லாசம்… கர்ப்பமான 13 வயது சிறுமி!- போக்ஸோவில் சிக்கிய இளைஞர்

ஆசைவார்த்தை காட்டி 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்ஸோவில் கைது செய்தனர். மயிலாடுதுறை அருகே திருவெண்காடு பஞ்சந்தாங்கி தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் அருண் (26). டைல்ஸ் வேலை பார்த்து...