• April
    06
    Monday

Main Area

Main



கொலை குற்றவாளி நீதிமன்றத்தில் 'கூலிங் கிளாஸ், ஷூவுடன் தர்பார் பாடலுக்கு டிக் டாக்'...கதிகலங்கி போன போலீசார்!

 ரவுடி சோழன்
ரவுடி சோழன்

 புதுச்சேரியில் பிரபல ரவுடி சோழன். கொலை, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்புடைய இவரை போலீசார் கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனர்.  இவர் கொலை வழக்கின் விசாரணைக்காக சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.  

ttn

அங்கு ஏதோ  முக்கிய பிரபலம் வருவதை போல கையை அசைத்தவாறு கூலிங் கிளாஸ், ஷூ என புதுமாப்பிள்ளை கணக்காக வந்தார் ரவுடி சோழன். 

ttn

அப்போது அவரது ஆதரவாளர் ஒருவர், தர்பார் படத்தில் வரும் நான் தாண்டா இனிமேலு பாடலுக்கு டிக் டாக்ஏ எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவியதையடுத்து சிறைச்சாலைக்குள் சோதனை நடத்தப்பட்டது. இதில் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 

2018 TopTamilNews. All rights reserved.