புதுச்சேரியில் 2 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

 

புதுச்சேரியில் 2 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 10,77,618 லிருந்து 11,18,043 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,53,751 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27,497 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

புதுச்சேரியில் 2 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 24 மணிநேரத்தில் 40,425 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 681பேர் பலியாகியுள்ளனர்.

புதுச்சேரியில் 2 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் புதுச்சேரியில் மேலும் 93 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 2092 ஆக உயர்ந்துள்ளது. மேலும்புதுச்சேரியில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அங்கு பலி எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.