darbar
  • January
    19
    Sunday

தற்போதைய செய்திகள்

Main Area

puducherry

Thananiya

இரும்பு சட்டங்களால் குழந்தை பலி ! மீண்டும் ஒரு அதிர்ச்சி!

புதுச்சேரி பி.என்.பாளையத்தில் இளவயதன், முத்துலட்சுமி தம்பதி வசித்து வருகின்றனர். இருவரும் வேலைக்கு செல்கின்றனர். இவர்களுக்கு இரண்டரை வயது தனனியா மற்றும் எட்டு மாத ஆண் குழந்தை உள்ளன...


Representative image

ரூ.2.30 கோடி பாக்கி ! அமைச்சர் கார் முதல் ஆம்புலன்ஸ் வரை பரிதவித்த பரிதாபம் !

புதுச்சேரியில் அமுதசுரபி பெட்ரோல் பங்கிற்கு 2.30 கோடி ரூபாய் பாக்கி வைத்ததால் அரசு வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால் அமைச்சரின் கார் முதல் ஆம்புலன்ஸ் வாகனங்...


பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரியில் பேரணி! 

புதுச்சேரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தலைமையில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. 


rainfall

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


rainfall

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு !

வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Sasikumar

பல ஆண்டுகளாகப் பள்ளியின் கழிவறையைத் தூய்மைப் படுத்தும் ஆசிரியர் !

பாவேந்தர் பாரதி தாசன் பள்ளி தூய்மையில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து "தூய்மைப் பள்ளி" (ஸ்வச் வித்யாலயா) என்னும் விருதையும் பெற்றுள்ளது. இந்த விருதின் பெரும்பங்கு இவரையே சாரும்.
BJP Leader

காங்கிரஸ் பிரமுகரை ரவுடிகளை வைத்து கொலை செய்த பாஜக நிர்வாகி! 

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். காங்கிரஸ் பிரமுகரான இவர் கடந்த 23-ந்தேதி தனது மனைவியுடன் சென்ற போது ரவுடி சுகன் தலைமையிலான கும்பல் சந்திரசேகர் மீது வெ...


தத்வபோதானந்தா 

சுவாமி தத்வபோதானந்தா கொடூர கொலை: புதுச்சேரியில் பரபரப்பு!

புதுச்சேரி அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவந்த, தத்வபோதானந்தா சுவாமி, மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
பரோட்டா

பரோட்டா சாப்பிட்டு உயிரிழந்த புதுமாப்பிள்ளை: பதறவைக்கும் சம்பவம்!

மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.


 ஆசிரியை சுபாஷினி

நடனம் ஆடி, கட்டிப்பிடித்து மாணவர்களை பள்ளிக்கு வரவேற்கும் ஆசிரியை: வைரல் வீடியோ!

பள்ளிக்கு வரும் குழந்தைகளை ஆசிரியர் ஒருவர் வித்தியாசமான முறையில் வரவேற்கும் வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. கைதான மதியழகன்

பேக்கரியில் திருடி காதலிக்கு தங்க செயின் வாங்கிய இளைஞர்: சிக்கியது எப்படி தெரியுமா?

காதலிக்காக பேக்கரியில் கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கர்ப்பிணி கொலை

வயிற்றில் சிசுவுடன் இருந்த காதலியை கொன்று எரித்த காதலன்: பதற வைக்கும் உண்மை சம்பவம்!?

கர்ப்பிணியான காதலியை கொலை செய்த காதலன் அவரை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கிரண் பேடி (கோப்புப்படம்)

நிர்வாகம் கேலிக் கூத்தாகி விடும்; கிரண் பேடி அதிகாரத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அரசின் அன்றாட செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை துணை நிலை ஆளுநர் கேட்டுப் பெறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது


கோப்புப்படம்

தமிழகம், புதுவையில் 5,970 வழக்கறிஞர் சஸ்பென்ட்; பார் கவுன்சில் அதிரடி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேமநல நிதியை செலுத்தாத 5,970 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது

2018 TopTamilNews. All rights reserved.