• February
    25
    Tuesday

தற்போதைய செய்திகள்

Main Area

Protest

Representative image

தலித் பெண்ணை கடத்தினர், கற்பழித்தனர், தற்கொலை போல கயிற்றில்  மாட்டினர் - கூட்டாக சேர்ந்து குதறிய கொடுமை .. 

அகமதாபாத், ஜனவரி 10:  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு,  தூக்கிலிடப்பட்ட தலித் பெண்ணுக்கு நீதி கேட்டு குஜராத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மாத தொடக்கத்தில் போராட்டம் நடத்...


siddharth and thirumavalavan

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம்.. நடிகர் சித்தார்த், திருமாவளவன் உள்ளிட்ட 600 பேர் மீது வழக்குப்பதிவு!

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற மாணவர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து பல்வேறு மாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட...


Student

நாங்கள் உரிமைக்காக போராடுகிறோம்... எங்கள் மீது தாக்குதல் வேண்டாம்! போலீஸ்க்கு பூ கொடுத்த மாணவி!!

டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாரிடம் மாணவி ஒருவர் மலர் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 


protest

குடியுரிமை சட்ட நகலை கிழிதெறிந்து கண்டன ஆர்ப்பாட்டம்..உதயநிதி ஸ்டாலின் கைது!

இன்று காலை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னை சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


online shopping

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து டிசம்பர் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் !

குறிப்பாக அமேசான், ஃபிலிப் கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் சாதாரண காலங்களிலே சலுகைகளை அள்ளித்தருவதால் மக்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு மாறியுள்ளனர்.


sonia gandhi

பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய சோனியா காந்தி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை  கிடைக்காத நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றதைக் கண்டித்...


விவசாயிகள் மறியல்

உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக விவசாயிகள் மறியல்! 

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று விவசாயிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் க...


ஹாங்காங் நாட்டில்

ஹாங்காங் போராட்டத்தில் -  கவுன்சிலர் காதை கடித்து துப்பிய மர்மநபர்!

ஹாங்காங் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தின் நடுவே மர்மநபர் ஒருவர் கவுன்சிலரின் காதை கடித்து துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை பிடித்து பொதுமக்கள் காவல்துறையின...Govt. Doctors

போராட்டத்தைக் கைவிடாவிட்டால் மருத்துவர்களின் இடங்கள் காலியிடமாக அறிவிக்கப்படும் : தமிழக அரசு எச்சரிக்கை..!

கடந்த 25 ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Government doctors

போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை...!

ஊதிய உயர்வு, உயர்படிப்புக்கு 50% சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட 4 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 24 ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.


மருத்துவர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு கேட்டு 2வது நாளாக மருத்துவர்கள் போராட்டம்! 

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


லெபனான்

 லெபனானில் நாடு முழுவதும் போராட்டம் - தங்களது மக்களை நாடு திரும்பக்கூறிய சவுதி, ஐக்கிய அரபு அமீரகம்!

லெபனானில் தற்போது வெடித்து வரும் கடும் போராட்டத்தால், தனது சொந்த நாட்டு மக்களை நாடு திரும்ப கூறி சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவிட்டுள்ளது. லெபனான் நாட்டில் தற்போது ஆட்...


Pakistan pm

பாக். பிரதமர் இம்ரான் கான் பதவி விலக கோரி.. நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக கோரி நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர் பிலால் போட்டோ போராட்டம் நடத்த தீவிரமாக திட்டமிட்டு வருகிறார்.


Nanguneri

அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றத் தவறிய அரசு: நாங்குநேரி தொகுதி மக்கள் எடுத்த அதிரடி முடிவு!

நாங்குநேரி தொகுதியில் உள்ள மாவடி கிராமத்தில் குடிநீர், மின் சேவை, சாலையமைத்தல், பாலம் கட்டுதல் போன்ற அடிப்படை சேவைகளை வழங்க வேண்டும் என்று பல முறை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 


hongkong

ஹாங்காங்கில் முகமூடி அணிய தடை!

ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக போராட்டம் வலுப்பெற்றுவரும் நிலையில் முகமூடிகள் அணிவதற்கு தடை விதித்து அந்நாட்டு தலைமை நிர்வாகி கேரி லாம் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


ஈராக்

ஈராக்கில் துப்பாக்கிச்சூடு - பொதுமக்கள் 5 பேர் சுட்டுக்கொலை

ஈராக்கில் பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டனர் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். ஈராக்கில் நாளுக்குநாள்...


மு.க.ஸ்டாலின்

தண்ணீர் தட்டுப்பாட்டைத்  தீர்க்காவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

வரலாறு காணாத அளவிற்கு தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.  இதில் ஆளுங்கட்சியும்,. எதிர்க்கட்சியும் மாறி மாறி குற்றச்சாட்டி வந்தாலும் பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய மக்கள் தா...

போராட்டமெல்லாம் வேணாங்க.... காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கிராம நிர்வாக அலுவலர்!

கிராம நிர்வாக அலுவலகர் ஒருவர் போராட்டத்திற்கு பயந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

death certificate

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நாரணாபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரேசன் என்பவர் தனது தந்தை பாலசுப்பிரமணியின்  இறப்பு சான்றிதழ் வழங்க கோரி கடந்த ஒருமாதமாக அலைந்து வரும் நிலையில் கிராம நிர்வாக அலுவலர் வழங்காமல் அலைகழித்ததால் ஆத்திரமடைந்த சுந்தரேசன் நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன் இறப்பு சான்றிதழ் விரைவாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து சுந்தரேசன் போராட்டத்தை கைவிட்டார்.

newsdesk Thu, 06/20/2019 - 18:46
Protest village officer கிராம நிர்வாக அலுவலகம் தமிழகம்

English Title

no protest please...village officer apoloized to protested person

News Order

0

Ticker

0
2018 TopTamilNews. All rights reserved.