darbar
  • January
    27
    Monday

Main Area

Main



'காப்பி' அடித்த கண்ணழகி: கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்...!

பிரியா வாரியர்
பிரியா வாரியர்

கேரளா: மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ்  என்ற படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார் பிரியா வாரியர். இவர் மாணிக்ய மலராய பூவி பாடலில் தனது சகமாணவன் கதாபாத்திரத்துடன் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில்  புருவத்தை வளைத்து அவர் வெளிப்படுத்திய முக பாவனைகள் நாடு முழுவதும் பெரும் ரசிகர் கூட்டத்தை அவருக்குப் பெற்றுத் தந்தது. இந்தக் காட்சிக்கு மட்டும் மில்லியன் கணக்கில் லைக்குகள் குவிந்தன. அந்த நேரத்தில் கூகுளில் அதிகமாகத் தேடப்படும் நபராக மாறினார் பிரியா வாரியர்.

priya

இதை தொடர்ந்து பாலிவுட் பயணம், விளம்பரங்கள் என படு பிஸியாக மாறியுள்ள  பிரியா வாரியருக்கு  இன்ஸ்டாகிராமில் 68 லட்சம் ரசிகர்கள் இருப்பதும் கூடுதல் பலமாக மாறியுள்ளது. 

priya

இந்நிலையில் பிரியா வாரியர், வாசனை திரவியம்  விளம்பரத்தின் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். இவருடன் நடிகை சினேகா உல்லல் உள்ளிட்டோரும் உள்ளனர்.  இந்த விளம்பரம் குறித்த வாசகத்தை அந்நிறுவனம் பிரியாவுக்கு அனுப்பி வைக்க அவர் அதை அப்படியே காப்பி, பேஸ்ட் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விட்டார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Beauties Celebrating love with @Fasih_Perfumes. @snehaullal @kritivermaofficial @priya.p.varrier Introducing New Touch of French & Arabian Perfumes from Middle East. Designed for Men & Women for every Occasion. EAU DE PARFUM(100 ML), Perfume Spray(120 ML), French Fragrance Oil(15ML), Roll-On(8ML), Traveller Perfumes(30ML). FASIH PERFUMES Fragrances available Online at : Flipkart,Amazon and Snapdeal. Distribution Enquiry : +91 7506219202 For More Information Login to www.fasihperfumes.com Ad Agency: Pixelarabia.org Photographer: Sarath Shetty Director: Manish Kumar Creative: MD. Sohrab Ali Stylist: BienMode Makeup: Anjali Verma #FasihPefumes #GlobalBrandAmbassador #Fragrances #OudPerfumes #HalalPerfumes #Vegan #Crueltyfree #WearYourScent #PerfumeLovers #Luxury #ArabianPerfumes #OudFragrance #FrenchPerfumes #PerfumeForMen #PerfumesForWomen #MenFragrances #Scent #Amazon #Flipkart #SnapDeal

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

அதில் ”Text Content for Instagram and Facebook" என தலைப்பிட்டு அவர்கள் அனுப்பியதையும்  சேர்த்து பதிவிட்டதால் தற்போது அவர் இணையதள வாசிகளின் கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். 

 

priya

இதை தொடர்ந்து தனது போஸ்டை பிரியா வாரியர் நீக்கிவிட, அதை ஸ்கீரின் ஷாட் எடுத்த சிலர் அதை சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

இதையும் வாசிக்க: மயக்க ஊசி போட்டு, பாலியல் பலாத்காரம்: அ.ம.மு.க வேட்பாளர் மீது பெண் பரபரப்பு புகார்; வெளியான வீடியோ!
 

2018 TopTamilNews. All rights reserved.