• December
    12
    Thursday

Main Area

Main



பிரியா அட்லீக்கு பிகில் தயாரிப்பு நிறுவனம் அளித்த சர்ப்ரைஸ் கிப்ட்!

பிரியா அட்லீ
பிரியா அட்லீ

பிகில்  தயாரிப்பு நிறுவனம் படத்தின் இயக்குநர்  அட்லீ மனைவிக்கு பரிசு வழங்கியுள்ளது. 

vijay

விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள பிகில்  திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியானது. ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படத்தில்  நயன்தாரா,  நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் எமோஜியை நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இந்நிலையில்  பிகில் பட தயாரிப்பு நிறுவனம்,  இயக்குநர் அட்லீயின் மனைவி பிரியா அட்லீக்கு  சிறப்புப் பரிசாக பிகில் விஜய் ஸ்டில்ஸ் பிரிண்ட் செய்யப்பட்ட டி ஷர்ட், மொபைல் பேக் கவர் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளது. இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரியா அட்லீ, . ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.