darbar
  • January
    23
    Thursday

Main Area

Main



பிரபல இயக்குநருடன் கைகோர்க்கும் நடிகர் மோகன் லாலின் மகன்!

பிரணவ் மோகன் லால்
பிரணவ் மோகன் லால்

ஆதி படத்தின் மூலம் 2017 இல் மலையாளத்தில் அறிமுகமானவர்  மோகன் லாலின் மகன் பிரணவ். இவர் மலையாள சினிமாவில் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் இவரின்  அடுத்த படமான 21 ஆம் நூற்றாண்டு படுதோல்வி அடைந்தது. 

ttn

இந்நிலையில் பிரணவ் நடிக்கும் புதிய படத்தை வினித் ஸ்ரீனிவாசன் இயக்கவுள்ளார். ரிதயம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்  நடிகைகள் கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். மெரிலாண்ட் சினிமாஸ் சார்பில்  விகாஷ் சுப்பிரமணியம், நோபல் பாபு ஆகியோர் தயாரிக்கின்றனர். 

ttn

இதுகுறித்த அறிவிப்பை மோகன் லால் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இப்படம் 2020 ஆம் ஆண்டு ஓணம்  பண்டிகையின் போது  வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

2018 TopTamilNews. All rights reserved.