Home க்ரைம் ஆன் லைன் பாடம் நடத்திய பெண் பேராசிரியர்கள் -திடீரென ஓடிய ஆபாச படம் -அடுத்து நடந்த விபரீதம்

ஆன் லைன் பாடம் நடத்திய பெண் பேராசிரியர்கள் -திடீரென ஓடிய ஆபாச படம் -அடுத்து நடந்த விபரீதம்

ஒரு கல்லூரியின் ஆன் லைன் வகுப்பில் ஆபாச படம் ஓட்டிய நபரை போலீஸ் தேடி வருகிறது .

ஆன் லைன் பாடம் நடத்திய பெண் பேராசிரியர்கள் -திடீரென ஓடிய ஆபாச படம் -அடுத்து நடந்த விபரீதம்

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையின் சாகினகாவைச் சேர்ந்த கல்லூரியின் ஆன்லைன் வகுப்பை  ,ஹேக்கிங் செய்து நிர்வாணமாக நடனமாடியதற்காக சில நாட்களுக்கு முன்பு மைனர் சிறுவன் கைது செய்யப்பட்டார் .இது நடந்த  இரண்டு நாட்களில், ஜுஹு போலீசார் ஒரு வைல்  ஆன்லைன் வகுப்பின்  போது ஆபாச வீடியோக்களை புகுத்திய  , ஹேக்கருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

 கடந்த வாரம் , மும்பையின் வைல் பார்லேவைச் சேர்ந்த கல்லூரி ஒரு ஆன்லைன் வகுப்பை நடத்தி கொண்டிருந்தார்கள் .அப்போது  திடீரென ஆபாசக் கிளிப்புகள் ஓட  தொடங்கின. சுமார் 30-40 மாணவர்கள் மற்றும் பெண் பேராசிரியர்கள் வகுப்பின் ஒரு பகுதியாக இருந்தனர். அதன் பிறகு அந்த கல்லூரி நிர்வாகம்  போலீசை  அணுகியது, உடனடியாக போலீசார்  மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர் ,

 அப்போது பொழுதுபோக்குக்காக இந்த ஆபாச படங்களை ஓடவிட்டு கல்லூரி வகுப்பு  ஹேக் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் ஐபி முகவரியை போலீசார்  கண்காணித்து விரைவில் அந்த நபரை கைது செய்ய உள்ளார்கள்

ஆன்லைன் வகுப்புகளுக்கான அடையாளங்கள் மற்றும் கடவுச்சொற்களை கணினிகளுக்கு வெளியே உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும்  ,மாணவர்களுக்கு நுழைவு அளிப்பதற்கு முன் அவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் போலீசார் கல்லூரிகளை  கேட்டுகொண்டார்கள்

ஆன் லைன் பாடம் நடத்திய பெண் பேராசிரியர்கள் -திடீரென ஓடிய ஆபாச படம் -அடுத்து நடந்த விபரீதம்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

இந்தியாவில் குறையும் கொரோனா மற்றும் பலி எண்ணிக்கை : முக்கிய தகவல் இதோ!!

இந்தியாவில் கடந்த சில வாரமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் அதிர்ச்சியில் உறைந்து போயின. இதை தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள்...

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை – 16 இலக்க எண் , சிவிவி எண் இனி வேண்டாம்; ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு!

ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும் நபரா நீங்கள்? இது உங்களுக்கான செய்தி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது சமீபகாலமாக ஆன்லைன் பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் வங்கிக்கு சென்று பணம் எடுத்து...

வளைகாப்பு நிகழ்ச்சி முக்கியமா? ஜிஎஸ்டி கூட்டம் முக்கியமா? அமைச்சர் பிடிஆரை வறுத்தெடுக்கும் பாஜக

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பொறுப்பற்ற முறையில் அவள் பதிலளித்தார் என்று நெட்டிசன்கள் வலைதளங்களில்...

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள்!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9...
TopTamilNews