• July
    24
    Wednesday

Main Area

Main



இந்திய அணியின் வெற்றியை மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுக் கொண்டாடிய பிரபல நடிகை!

பூனம் பாண்டே
பூனம் பாண்டே
Loading...

சென்னை: நடிகை பூனம் பாண்டே இந்திய அணியின் வெற்றியை மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டுக் கொண்டாடியுள்ளார். 

சர்ச்சைக்குப் பெயர் போனவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. நடிப்பு மட்டுமில்லாது மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தனது  சமூக வலைத்தளங்களில் ஏடாகூடமாகக் கேள்விகளை எழுப்புவது, கவர்ச்சி படங்களை அவ்வப்போது வெளியிடுவது என எப்போதும் பிறரின் கவனத்தை ஈர்க்கக் கூடியவர். ஒரு சமயத்தில் இந்தியா உலகக்கோப்பை வென்றால் மைதானத்தில் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நேற்று இந்திய அணி வெற்றி பெற்றதற்காக, மேலாடை இல்லாமல் எடுத்து கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். கருப்பு நிறத்தில் மிகவும் ட்ரான்ஸ்பெரென்ட் ஆடை அணிந்த படி, கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A Pic for Team India. #WCW2019

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on

அதில் இந்த புதிய புகைப்படம் இந்திய அணிக்காக என பதிவிட்டுள்ளார். அந்த  புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

  

2018 TopTamilNews. All rights reserved.