• March
    29
    Sunday

Main Area

Main



போலீஸ் வேஷமிட்ட போலீஸ் அதிகாரி  மனைவி -வண்டியை மடக்கி மாமூல் வாழ்க்கை ..கணவனுக்கு பிறகு களத்தில் குதித்தார்..

மாதிரி படம்
மாதிரி படம்

மும்பை ,விக்ஹ்ரொளி காவல் நிலைய போலீசார் முன்னாள் துணை காவல் ஆணையர்   மனைவியை டெம்போ வண்டியை மடக்கி 5 லட்சம் லஞ்சம் கேட்டதாகக கைது செய்தனர் 

52 வயதான முலுண்ட் ஏரியாவை சேர்ந்த பார்தி தாமோதர்  சவுத்ரி என்ற பெண், தாமோதர் என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி மனைவியாவார் .இவர் சென்ற வாரம் தீபக் குப்தா என்பவரின் குட்கா,பான்மசாலா ஏற்றி சென்ற  டெம்போவை   மடக்கி தாங்கள் போலீஸ் என்றும் ,குட்காவை விடுவிக்க  5 லட்சம் லஞ்சம் கேட்டார்

culprit

,அப்போது அவருடன் சந்திரன் யாதவ் என்ற வாலிபரும் இருந்தார் .அவர்கள் பணம் கேட்ட பிறகு டெம்போ ட்ரைவர்க்கு இவர்கள்மீது சந்தேகம் வந்து போலீசுக்கு தகவல் தந்தார் .போலீஸ் படை லஷ்மி கௌதம் தலைமையில் வந்து அவர்களை கைது செய்தது

police

.அப்போது அந்த பெண்குற்றவாளி  retired சிட்டி போலீஸ் அதிகாரி மனைவி என்பது தெரிந்து அதிர்ச்சியுற்றனர் .மேலும் அவர்கள் மீது பிரிவு 385,341,170,34 ஆகியவற்றில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர் .

2018 TopTamilNews. All rights reserved.