“வீடியோவை காமிச்சு.. விதவிதமா அனுபவித்து விட்டு ….”கல்லூரி மாணவியை கழட்டி விட்ட கான்ஸ்டபிள்.

 

“வீடியோவை காமிச்சு.. விதவிதமா அனுபவித்து விட்டு ….”கல்லூரி மாணவியை கழட்டி விட்ட கான்ஸ்டபிள்.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் ரபீந்திரா என்ற ஒரு போலிஸ்காரர் ஒரு கல்லூரி மாணவியை விரட்டி விரட்டி காதலித்து அவரை நன்றாக பலமுறை அனுபவித்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

“வீடியோவை காமிச்சு.. விதவிதமா அனுபவித்து விட்டு ….”கல்லூரி மாணவியை கழட்டி விட்ட கான்ஸ்டபிள்.


ரபீந்திர தபதே என்ற 32 வயது போலீஸ் கான்ஸ்டபிள் ஒரு கல்லூரி மாணவியை தினமும் அவரின் கல்லூரி வாசலுக்கே சென்று சைட் அடித்து அவரை தன்னுடைய காதல் வலையில் விழ வைத்தார் .பிறகு அவரை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி இரண்டு வருடமாக அவர் கல்லூரி முடிக்கும் வரையில் பல்வேறு இடங்களுக்கு கூட்டி சென்று ரூம் போட்டு அனுபவித்தார் .பிறகு அவரோடு இருக்கும் அந்தரங்க காட்சிகளை வீடியோவும் எடுத்தார் .
பிறகு அந்த வீடியோவினை ஊடகத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி பலமுறை அவரை அனுபவித்தார் .அந்த பெண் கல்யாணம் செய்துகொள்ள கேட்டதும் அதற்கு அவர் மறுத்ததால் அந்த பெண் அவரை விட்டு விலகி போனார் .
பிறகு அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயமானதும் ,அப்போது அந்த கான்ஸ்டபிள் அந்த பெண்ணை கட்டிக்க வந்த மாப்பிள்ளையிடம் அந்த பெண்ணோடு இருக்கும் நெருக்கமான விடியோவை காமித்து அந்த கல்யாணத்தை நிறுத்தியுள்ளார் .இதனால் அந்த பெண் போலீசில் அந்த கான்ஸ்டபிள் மீது புகார் கொடுத்தார் .போலிஸார் வழக்கு பதிந்து அந்த கான்ஸ்டபிளை விசாரித்து வருகிறார்கள்.