காவலர் வீரவணக்க நாள் – மேற்குமண்டல ஐ.ஜி பெரியய்யா மரியாதை

காவலர் வீரவணக்க நாளையொட்டி, கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பணியின்போது உயிரிழந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக அமைக்கபட்ட ஸ்தூபியில் மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, கோவை சரக டிஐஜி நரேந்திரன்நாயர், மாநகர காவல் ஆணையர் சுமித்சரண், மாவட்ட எஸ்.பி அருளரசு உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

காவலர் வீரவணக்க நாள் – மேற்குமண்டல ஐ.ஜி பெரியய்யா மரியாதை
காவலர் வீரவணக்க நாள் – மேற்குமண்டல ஐ.ஜி பெரியய்யா மரியாதை
காவலர் வீரவணக்க நாள் – மேற்குமண்டல ஐ.ஜி பெரியய்யா மரியாதை

இதனை தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க காவலர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.