பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

 

பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பூதப்பேடு பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் எம்.கே.பிரகாஷ் கலந்துகொண்டு, 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும், பூத் வாரியாக உறுப்பினர்கள் நியமனம் செய்வதும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில், பா.ம.க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்