பிரதமரின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு முடக்கம்!

 

பிரதமரின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு முடக்கம்!

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கினர்.

பிரதமரின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு முடக்கம்!

ஹேக்கிங் என்பது தகவல்திருட்டு என்று நமக்குத் தெரியும். மற்றவரின் தனிப்பட்ட கணக்கை முடக்கி அதில் உள்ள தரவுகளை திருடும் சிலர் அதன் மூலம் வருவாய் ஈட்டும் செயல்களிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். சிலரோ சுய பெருமைக்காக இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பிரதமரின் தனிப்பட்ட டிவிட்டர் கணக்கு முடக்கம்!

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் narendramodi_in என்ற தனிப்பட்ட டிவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கினர். பிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதை டிவிட்டர் உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமரின் தேசிய நிவாரண நிதி திட்டத்துக்கு பிட்காயின் மூலம் பணம் செலுத்தும் படி குறிப்பிட்டு முடக்கியுள்ளது தெரியவந்தது. பிரதமரின் தனிப்பட்ட கணக்கை பாதுகாப்பானதாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாக டிவிட்டர் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.